Sunday, September 19, 2010
வாலிபர்களே எச்சரிக்கை குர்குரே விளம்பரம்
கல்யாண மாப்பிள்ளை தனியாக குதிரையில் வரும் விளம்பரம் சரியான சாட்டையடி . சொந்தங்களுக்கு மதிப்பு கொடுக்காத இன்றைய இளைஞ்ஞர்கள் இதை பார்த்தாவது திருந்தவேண்டும் . துன்பத்தில் பங்கு கொள்ள யாரும் இல்லாததைவிட இன்பத்தில் துணை இல்லாமல் இருப்பதுதான் கொடுமையானது
Thursday, August 26, 2010
தலை போற விஷயம்
டர்பன் அணிபவர்கள் மற்றும் தலப்பா கட்டுபவர்கள் ஹெல்மெட் போடா வேண்டாம்னு சொல்றங்களே அவங்களுக்கு மட்டும் விபத்து நடக்காதா
Wednesday, August 25, 2010
தானும் படுக்காது தள்ளியும் படுக்காது
கர்நாடகா தண்ணி குடுக்கலேன்னு சொல்றங்களே அப்படி கொடுத்தா மட்டும் ஒழுங்கா சேத்து வச்சி உபயோக படுத்துவான்களா, அப்படியே கடல்ல தான் வீனாபோகபோகுது, அதுக்கு அவங்களாவது நல்லபடியா உபயோக படுத்தட்டுமே
Sunday, August 22, 2010
வெக்கமில்லை மானமில்லை
கூரைஏறி கோழி பிடிக்க முடியாதவன் வ்ய்குண்டம் ஏறி பெருமாள பாக்கபோரானாம் .நம்ம நாட்டு மீனவர்களுக்கே பாதுகாப்பு கொடுக்க துப்பு இல்ல இதுல எங்க இலங்கை தமிழரை பாதுகாக்கறது கெரகம்
என்ன கொடும சரவணா
அது ஏன் அரசியல்வாதிங்களுக்கு மட்டும் சிக்குன்குன்யா டெங்கு போன்ற வியாதில்லாம் வர மாட்டேங்குது கொசுவுக்கு கூடவா அவங்கள கண்டா பிடிக்கலை
Subscribe to:
Comments (Atom)